தர்மபுரி ஆயுதப்படை பிரிவில், மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா ஆய்வு

 

தர்மபுரி ஆயுதப்படை பிரிவில், மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா ஆய்வு

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியில் உள்ள ஆயுதப்படை பிரிவை, மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா இன்று ஆய்வு நேரில் பார்வையிட்டு, ஆய்வுமேற்கொண்டார்.

தர்மபுரி ஆயுதப்படை பிரிவில், மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா ஆய்வு

இந்த ஆய்வின்போது, காவலர்களின் கவாத்து பயிற்சி குறித்தும், காவலர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட உடமைகள் மற்றும் வாகனங்களை சரியாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும் ஆய்வுமேற்கொண்டார்.

தர்மபுரி ஆயுதப்படை பிரிவில், மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா ஆய்வு

மேலும், சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், ஆயுதப்படை டிஎஸ்பிகள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்