சி.பி.சி.ஐ.டி டிஜிபி ஜாபர் சேட் மாற்றம்… தமிழக அரசு உத்தரவு

 

சி.பி.சி.ஐ.டி டிஜிபி ஜாபர் சேட் மாற்றம்… தமிழக அரசு உத்தரவு

தமிழக சி.பி.சி.ஐ.டி போலீஸ் டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பிரதீப் பிலிப்பை நியமித்து தமிழக உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சி.பி.சி.ஐ.டி டிஜிபி ஜாபர் சேட் மாற்றம்… தமிழக அரசு உத்தரவு
தமிழக சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பியாக இருந்தவர் ஜாபர் சேட். இவரை குடிமைப் பொருள் பாதுகாப்புத் துறை டி.ஜி.பி-யாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவருக்கு பதில் குடிமைப் பொருள் டி.ஜி.பி-யாக இருந்த பிரதீப் வி பிலிப்-ஐ கிரைம் பிராஞ்ச் சி.ஐ.பி டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.