’தமிழகம் மீட்போம்!’ மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் சிறப்பு பொதுக்கூட்டங்களின் விவரம்!

 

’தமிழகம் மீட்போம்!’ மு.க. ஸ்டாலின் பங்கேற்கும்  சிறப்பு பொதுக்கூட்டங்களின் விவரம்!

டிசம்பர் 12 முதல் மூன்றாம் கட்ட சட்டமன்ற தேர்தல் சிறப்பு காணொலி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

’தமிழகம் மீட்போம்!’ மு.க. ஸ்டாலின் பங்கேற்கும்  சிறப்பு பொதுக்கூட்டங்களின் விவரம்!

‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் டிசம்பர் 12ல் ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கவுள்ளார்.

’தமிழகம் மீட்போம்!’ மு.க. ஸ்டாலின் பங்கேற்கும்  சிறப்பு பொதுக்கூட்டங்களின் விவரம்!

டிசம்பர் 14 ஆம் தேதி திண்டுக்கல், டிசம்பர் 17 ஆம் தேதி கடலூர் , டிசம்பர் 19 ஆம் தேதி திருவள்ளூர் ,டிசம்பர் 23 இல் சிவகங்கை , டிசம்பர் 26 ஆம் தேதி தஞ்சை, 28 இல் நாகை ,திருவாரூர், 29 இல் திருவண்ணாமலை மற்றும் டிசம்பர் 31 ஆம் தேதி அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் பேசவுள்ளார்.

’தமிழகம் மீட்போம்!’ மு.க. ஸ்டாலின் பங்கேற்கும்  சிறப்பு பொதுக்கூட்டங்களின் விவரம்!

முன்னதாக ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர் ,தூத்துக்குடி ,வேலூர் ,நீலகிரி ,மதுரை, விழுப்புரம், தர்மபுரி ,சேலம் ,திருநெல்வேலி ,தென்காசி, திருப்பூர் ,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் காணொலி காட்சி மூலமாக தமிழகம்மீட்போம் என்னும் தலைப்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்புக் கூட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.