Home ஆன்மிகம் மகாளய அமாவாசை அன்று வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

மகாளய அமாவாசை அன்று வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

மகாளய அமாவாசையை முன்னிட்டு வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . அன்று மட்டும் கோவில் திறக்கப்படாது மக்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vedaranyam Thirumaraikkaadu Temple,Maraikattunathar Temple,  Thirumaraikkaadu ,Vedharanyam,vaedhaaranyam, thirumaraikkaadu , Vedaranyeswarar Temple, Vedaranyam Thirumaraikadu,மறைக்காட்டுநாதர் கோவில்,  திருமறைக்காடு ...

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் வேதாரண்யேஸ்வரர் கோவில் உன் பிரசித்தி பெற்ற கோவிலாகும் மகாலய அம்மாவாசை அன்று கோடியக்கரை கடலில் புனித நீராடி பின்னர் வேதாரண்யேஸ்வரர் கோவில் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கோயில் அருகே உள்ள கடலிலும் கோயில் தீர்த்த குளத்தில் புனித நீராடி செல்வார்கள். கொரோனா நோய்த்தொற்று காரணமாக வருகின்ற 17 ஆம் தேதி நடைபெற உள்ள அமாவாசை தினத்தன்று கோயில் திறக்கப்பட மாட்டாது என்றும் அன்று பக்தர்களுக்கு கோயிலில் அனுமதி கிடையாது எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தல புராணம் | nadaippayanam

Most Popular

கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி

கர்நாடகாவில் நவம்வர் 3ம் தேதியன்று 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும்...

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச அரசு ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் குற்றம்சாட்டினார். உத்தர பிரதேசத்தில் முதல்வர்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்… புதிதாக பிரச்சினை உருவாக்காதீங்க… இக்பால் அன்சாரி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்த சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்பை வரவேற்பதாக அயோத்தி நில வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி...

ரயில்களுக்கு ரெஸ்ட் கொடுத்த அரசு…. லாக்டவுனால் நஷ்டத்தை சந்தித்த ஐ.ஆர்.சி.டி.சி.

ஐ.ஆர்.சி.டி.சி. 2020 ஜூன் காலாண்டில் ரூ.24.60 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது. இந்திய ரயில்வேயின் துணை நிறுவனம் இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்டு டூரிஸம் கார்ப்பரேஷன்...
Do NOT follow this link or you will be banned from the site!