‘ஜனநாயகம் என்பது பிச்சையல்ல, போராடி வென்றது!’ – ப.சிதம்பரம் ட்வீட்

‘ஜனநாயகம் என்பது பிச்சையல்ல, போராடி வென்றது!’  – ப.சிதம்பரம் ட்வீட்

அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

‘ஜனநாயகம் என்பது பிச்சையல்ல, போராடி வென்றது!’  – ப.சிதம்பரம் ட்வீட்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள கமலா ஹாரிஸ் முதல் பெண் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு நாட்டின் பல முக்கிய தலைவர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

‘ஜனநாயகம் என்பது பிச்சையல்ல, போராடி வென்றது!’  – ப.சிதம்பரம் ட்வீட்

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் , “அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது. ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல. மகாத்மா காந்தி தலைமையில் நாம் போராடி வென்றது. அந்த “வாராது போல் வந்த மாமணியை” ஒவ்வொரு நாளும் போராடிக் காப்பாற்ற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.