டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இண்டியன்ஸ்! – முதலில் டெல்லி பேட்டிங்

 

டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இண்டியன்ஸ்! – முதலில் டெல்லி பேட்டிங்

ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு போட்டிகள். ஐபிஎல் திருவிழாவில் நேற்றைய போட்டியில் அசத்தலான வெற்றியை ருசித்தது ராஜஸ்தான். இன்றைய போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இண்டியன்ஸ்!

டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இண்டியன்ஸ்! – முதலில் டெல்லி பேட்டிங்

ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய மும்பையும் மூன்றாம் இடத்தில் உள்ள டெல்லியும் மோதும் ஆட்டத்தில் டெல்லி முழு ஆட்டத் திறனையும் வெளிப்படுத்தி வெற்றிக்குப் போராடும்.

மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா காயத்தால் கடந்த மூன்று போட்டிகள் ஆட வில்லை. இந்தப் போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் அவர் களமிறங்க வில்லை என்பது மும்பை இண்டியஸ் ரசிகர்களுக்குச் சோகமானதே. இன்றும் பொல்லார்டுதான் அணியின் கேப்டனாக வழிநடத்த இருக்கிறார்.

டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இண்டியன்ஸ்! – முதலில் டெல்லி பேட்டிங்

டாஸ் வென்ற மும்பை கேப்டன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய, டெல்லி பேட்டிங் ஆட தயாராகி வருகிறது