“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.

“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.

தென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம் இருந்துள்ளது .அதனால் நள்ளிரவில் வந்த இருவர் அதை நோட்டமிட்டு அதிகாலையில் வந்து மெஷினை தூக்கி சென்றனர் .அவர்கள் அங்குள்ள சிசிடிவி காமெராவினை தாக்கி அதை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளதால் அவர்களை பிடிப்பதில் சிரமமேற்ப்பட்டுள்ளது .மேலும் மற்றொரு காமெராவில் பதிந்த காட்சிப்படி அவர்கள் மெஷினை தூக்கி செல்லும் காட்சி மட்டும் பதிவாகியுள்ளது அவர்கள் முகம் தெளிவாக பதிவாகவில்லை .

“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.
இப்படி அடிக்கடி பணத்துக்காக ஏடிஎம் மெஷின்கள் களவாடப்படுவதால் வங்கிகள் பணத்தை அதில் நிரப்ப யோசிக்கிறார்கள் ,இதனால்தான் அடிக்கடி அந்த மெஷினில் பணமெடுக்க போனால் காசுக்கு பதிலாக வெறும் காத்துதான் வருகிறது .இதனால் வங்கி அதிகாரிகள் எப்படி இந்த ஏடிஎம் மெஷின் திருட்டை தடுப்பது என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள் ,மேலும் அங்கு நிறுத்தப்படும் காவலாளிகளை வாலிபர்களாக நியமிக்க நிதி இடம் கொடுக்கவில்லை அதனால்தான் வயோதிகர்களாக நிறுத்திருக்கிறார்கள். அவர்களால் நிற்கவே முடியவில்லை எங்கிருந்து திருடர்களை பிடிப்பார்கள் என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள்

“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.