டெல்லி பேட்டிங் – அஷ்வின் இன்று களம் இறங்குகிறார்

 

டெல்லி பேட்டிங் – அஷ்வின் இன்று களம் இறங்குகிறார்

ஐபிஎல் திருவிழாவில் இன்று இரண்டு போட்டிகள். முதல் போட்டி – ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களுர் Vs ராஜஸ்தான் ராயல்ஸ். இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

டெல்லி பேட்டிங் – அஷ்வின் இன்று களம் இறங்குகிறார்

இதில் டெல்லி அணியில் முதல் போட்டியில் காயம் அடைந்த ஸ்பின் பவுலர் ரவிசந்திரன் அஷ்வின் ஆடுகிறார். டெல்லி அறிவித்துள்ள 11 பேர் கொண்டுள்ள அணியில் அஷ்வின் இடம்பிடித்துள்ளார். ப்ரதிவ் ஷா, தவான், ஸ்ரேயாஸ், ரிஷப் பந்த், ஹெட்மெயர், ஸ்டொனிஸ், அஷ்வின், ரபாடா உள்ளிட்டோர் ஆடுகின்றனர்.

டெல்லி பேட்டிங் – அஷ்வின் இன்று களம் இறங்குகிறார்

டாஸ் வின் பண்ணிய கொல்கத்தா முதலில் பவுலிங் என முடிவெடுத்துள்ளது. எனவே டெல்லி முதலில் பேட்டிங் பிடிக்கிறது.