டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங் #IPL #CSKvsDC

 

டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங் #IPL #CSKvsDC

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு பலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் மோதியது. அம்பத்தி ராயுடு நின்று அடித்து சென்னையை வெல்ல வைத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸின் இரண்டாம் போட்டியில் மோதியது ராஜஸ்தான் ராயல் அணியுடன். இதில் 16 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை ராஜஸ்தான் பெற்றது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங் #IPL #CSKvsDC

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாம் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷிப் கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணியோடு மோதுகிறது.

இன்று டாஸ் விண் பண்ணிய சென்னை கேப்டன் தோனி முதலில் பவுலிங் தேர்வு செய்திருக்கிறார். இதனால், முதலில் டெல்லி வீரர்கள் பேட்டிங் ஆட விருக்கிறார்கள்.  

டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங் #IPL #CSKvsDC

இன்றைய சென்னை அணியில் ராயுடு இல்லை அவருக்குப் பதிலாக ருத்ராஜ் இடம்பெற்றிருக்கிறார்.

ஒரு வேகப்பந்து பவுலர் (சாம் கரண்), மீடியம் ஃபாஸ்ட் பவுலர்கள் இருவர் (தீபக் சாஹர், ஜோஷ் ஹஷிவுட்), மூன்று ஸ்பின் பவுலர்கள் (பியூஸ் சாவ்லா, ஜடேஜா, கேதர் ஜாதவ்)  இன்று களம் இறங்குகிறார்கள்.