“போன உடைச்சான் ,மாடிலேர்ந்து குதிச்சான்” -அடுத்தவன் செல்போனை வச்சிருந்தவனுக்கு நேர்ந்த நிலை

“போன உடைச்சான் ,மாடிலேர்ந்து குதிச்சான்” -அடுத்தவன் செல்போனை வச்சிருந்தவனுக்கு நேர்ந்த நிலை

டெல்லியில் தன்னுடைய நண்பனோடு சைக்கிளில் போகும்போது அவன் கொடுத்த செல்போன் தவறி உடைஞ்சதால் ,ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் மாடிலேர்ந்து குதித்த சம்பவம் நடந்துள்ளது

“போன உடைச்சான் ,மாடிலேர்ந்து குதிச்சான்” -அடுத்தவன் செல்போனை வச்சிருந்தவனுக்கு நேர்ந்த நிலை

டெல்லியில் மாளவியா நகரில் வசிக்கும் ஒரு 16 வயது சிறுவன் தன்னுடைய நண்பனோடு சைக்கிள் சென்று கொண்டிருந்தான் .அப்போது அந்த நண்பன் தன்னுடைய ஆப்பிள் செல்போனை பின்னால் உக்கார்ந்திருக்கும் தன்னுடைய நண்பனிடம் வைத்துக்கொள்ள கொடுத்தான் .அவரும் வாங்கி வைத்துக்கொண்டு அவனோடு பின்னால் அமர்ந்து கொண்டு சைக்கிளில் போய் கொண்டிருந்தான் .அப்போது எதிர்பாரா விதமாக ஒரு பள்ளத்தில் சைக்கிள் ஏறிய போது அவனின் கையிலிருந்த செல்போன் கீழே விழுந்து உடைந்துள்ளது .இதனால் அதிர்சியடைந்த அந்த நண்பன் பின்னால் உட்கார்ந்திருந்த அந்த சிறுவனிடம் இந்த செல்போனை சரிசெய்ய பணம் கேட்டான் .அவனும் தன்னுடைய தந்தையிடம் சொல்லி 62000 ரூபாய் வாங்கி தருவதாக சொன்னான் .
ஆனால் அதை நம்பாத அவரின் நன்பன் அந்த சிறுவனை வீட்டிற்கு கூட்டி சென்று கொடுமை படுத்தியுள்ளான் .இதை தட்டிக்கேட்ட அவன் தந்தையையும் தாக்கியுள்ளான் .இதனால் மனமுடைந்த அந்த சிறுவன் அந்த வீட்டில் நாலாவது மாடியிலிருந்து கீழே குதித்தான் .இதனால் அந்த சிறுவனை அங்குள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு சேர்த்து போலீஸ் விசாரணை நடக்கிறது

“போன உடைச்சான் ,மாடிலேர்ந்து குதிச்சான்” -அடுத்தவன் செல்போனை வச்சிருந்தவனுக்கு நேர்ந்த நிலை