• August
    24
    Saturday

Main Area

Main



வெள்ளத்தில் மிதக்கும் வட இந்தியா: இதுவரை 67 பேர் உயிரிழப்பு!

கனமழை
கனமழை
Loading...

அசாம்: வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

rain

பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால்  பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் அசாமின் லட்சுமிபூர், சோனித்பூர், ஜோர்ஹாட், திப்ருகார், சிவசாகர் உள்ளிட்ட 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  இதனால் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

 

இந்நிலையில் கனமழை காரணமாக  இதுவரை  67 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து  மத்திய அமைச்சர் சேகாவத், அசாம் மாநிலத்திற்கு 251 கோடி நிவாரண நிதி ஒதுக்கியுள்ளார். மேலும் இரண்டு நாட்கள்  பருவமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.