darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



தலைவர் சிவனோடு ஒரு சிட்டிங்... எமனோடு ஒரு கட்டிங் போட்டு வருவாரோ - தர்பார் விழாவில் விவேக் காமெடி!

விவேக்
விவேக்

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் காவலராக நடித்துள்ள இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து  தர்பார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

Vivek

இந்நிலையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக், “உண்மையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாபச்சனே தமிழகத்தின் ஸ்டார் ரஜினிதான் என கூறுகிறார். தலைவர் சிவனோடு ஒரு சிட்டிங்... எமனோடு ஒரு கட்டிங் போட்டு வருவாரோ என நினைக்க தோணுகிறது” எனக் கூறினார். 
 

2018 TopTamilNews. All rights reserved.