“கழுதை பால் கில்மாவுக்கு நல்லதாம்” -ஆராய்ச்சியாளர் அறிக்கையால் ஒரு லிட்டர் 7000 ரூபாய்-கழுதைக்கு திண்டாட்டம் ,சாப்பிடறவங்களுக்கு கொண்டாட்டம்.

“கழுதை பால் கில்மாவுக்கு நல்லதாம்” -ஆராய்ச்சியாளர் அறிக்கையால் ஒரு லிட்டர் 7000 ரூபாய்-கழுதைக்கு திண்டாட்டம் ,சாப்பிடறவங்களுக்கு கொண்டாட்டம்.

நேஷனல் ஹார்ஸ் ரிசர்ச் சென்டர் (என் ஆர் சி ஈ )என்ற அமைப்பை சேர்ந்த வல்லுநர்கள் கழுதை பால் குடித்தால் அது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் ,மேலும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும் .மேலும் பசும்பால் ,ஆட்டுப்பால் ,ஒட்டக பால் ,எருமை பால் இதெல்லாவற்றையும் விட இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமிருக்கிறது .சிலருக்கு அந்த பால் அலர்ஜியை உண்டு பண்ணும் ,ஆனால் கழுதை பால் எந்த அலர்ஜியையும் உண்டு பண்ணாது ,அது மட்டுமல்லாமல் இதிலிருந்து பல அழகு சாதன பொருட்களும் தயாரிக்கப்படுகிறது .உதாரணமாக பாடி லோஷன் ,பேஸ் க்ரீம் ,மற்றும் பல முக பூச்சுகள் போன்றவை தயாரிக்க பயன்படுவதால் அது உடலுக்கும் ,சருமத்துக்கும் எந்த கேடும் விளைவிக்கவில்லையாம். இதனால் இந்த கழுதை பால் ஒரு லிட்டர் 2000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை விற்கப்படுகிறது .

“கழுதை பால் கில்மாவுக்கு நல்லதாம்” -ஆராய்ச்சியாளர் அறிக்கையால் ஒரு லிட்டர் 7000 ரூபாய்-கழுதைக்கு திண்டாட்டம் ,சாப்பிடறவங்களுக்கு கொண்டாட்டம்.

நேஷனல் ஹார்ஸ் ரிசர்ச் சென்டர் (என் ஆர் சி ஈ )அமைப்பினை சேர்ந்த டாக்டர் அனுராதா பரத்வாஜ் இது பற்றி கூறுகையில் ,”கழுதை பாலில் பல மருந்து பொருட்கள் இருப்பதால் அது கேன்சர் ,உடல்பருமன் ,மற்றும் ஆண்மை குறைபாடு போன்ற பல வகையான நோய்களை குணப்படுத்த மருந்து தயாரிக்க பயன்படுகிறது என்றார் .இந்த கழுதை பால் பெரும்பாலும் குஜராத்தில் பெருமளவு கிடைக்கிறதாம் .பல கேரளா நிறுவனங்கள் ஆயுர்வேத மருந்துகள் ,சோப்புகள் தயாரிக்க பெருமளவில் வாங்குவதாக அவர்கள் கூறினார்கள்.

“கழுதை பால் கில்மாவுக்கு நல்லதாம்” -ஆராய்ச்சியாளர் அறிக்கையால் ஒரு லிட்டர் 7000 ரூபாய்-கழுதைக்கு திண்டாட்டம் ,சாப்பிடறவங்களுக்கு கொண்டாட்டம்.