Home இந்தியா பார்சலில் வந்த லாட்டரி டிக்கெட் -ஐந்து லட்சம் இழந்த பெண் -புது டெக்னிக்கில் ஆட்டைய போட்ட கூட்டம்

பார்சலில் வந்த லாட்டரி டிக்கெட் -ஐந்து லட்சம் இழந்த பெண் -புது டெக்னிக்கில் ஆட்டைய போட்ட கூட்டம்

பார்சலில் வந்த லாட்டரி டிக்கெட் -ஐந்து லட்சம் இழந்த பெண் -புது டெக்னிக்கில் ஆட்டைய போட்ட கூட்டம்

ஒரு பெண்ணுக்கு போலியான லாட்டரி டிக்கெட் அனுப்பி ஐந்து லட்ச ரூபாய் ஏமாற்றிய கூட்டத்தை போலீசார் தேடி வருகிறார்கள் .

Bengaluru


கர்நாடகாவின் பெங்களூருவில் 37 வயதான பெண்ணொருவர் வசித்து வந்தார் ,அவர் பிப்ரவரி 4 ஆம் தேதி, ஒரு பார்சல் கடிதத்தைப் பெற்றார்.அதற்க்குள் இருந்த கடிதத்தில் அவர் ஒரு அதிர்ஷ்ட லாட்டரி டிக்கெட்டின் மூலம் ரூ .1 லட்சம் ரொக்கம் மற்றும் ஸ்க்ராட்ச் கார்டுகளை வென்றதாக கூறப்பட்டிருந்தது .அதனால் அந்த பெண் அதிலிருந்த போன் நம்பரை தொடர்பு கொண்டார் .அப்போது அவரிடம் பேசிய நபர்கள் அந்த பெண்ணின் அக்கௌன்ட் நம்பரை வாங்கிக்கொண்டனர் .பிறகு அவருக்கு அந்த பரிசு தொகையை அனுப்ப பல்வேறு விதமான வரி, செயலாக்கம், ஜிஎஸ்டி மற்றும் பிற கட்டணங்களைக் கட்ட வேண்டுமென்று கூறி பல தவணைகளில் ஐந்து லட்ச ரூபாயையை பெற்று கொன்டனர் .ஆனால் அவர்கள் சொன்னபடி அவருக்கு பரிசு தொகையை அனுப்பவில்லை .இதனால் அந்த பெண் தான் நன்றாக ஏமாற்றப்பட்டதையுணர்ந்தார் .
அதனால் மிகுந்த மன நெருக்கடி மற்றும் பண நெருக்கடிக்கு ஆளான அவர் அங்குள்ள காவல் நிலையத்தில்
அவரை நம்ப வைத்து ஏமாற்றிய நபர்களான அமித் குமார், லுஃப்தார் அலி காசி, கங்கா பாஸ்வான் மற்றும் ஜனகி தேவி ஜா ஆகியோர் மீது புகார் கூறினார் .போலீஸ் அந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தது .பிறகு இந்த வழக்கை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரித்து வருகின்றனர் .

பார்சலில் வந்த லாட்டரி டிக்கெட் -ஐந்து லட்சம் இழந்த பெண் -புது டெக்னிக்கில் ஆட்டைய போட்ட கூட்டம்
பார்சலில் வந்த லாட்டரி டிக்கெட் -ஐந்து லட்சம் இழந்த பெண் -புது டெக்னிக்கில் ஆட்டைய போட்ட கூட்டம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தொகுதி மக்களுக்காக களமிறங்கிய ஸ்டாலின்… வியக்கும் திமுகவினர்!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ள இந்த காலகட்டம் மிகவும் சவாலானதாக உள்ளது. கொரோனா பேரிடரை எதிர்கொள்ள ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழக அரசு...

முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி!

தமிழகத்தில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால், தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால், கொரனோ சிகிச்சை மற்றும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தாராளமாக நிதி வழங்குமாறு...

“இதை செய்து கொரோனாவை கட்டுப்படுத்துங்க” : ராமதாஸ் அட்வைஸ்!

சென்னையில் கொரோனா சோதனையை அதிகரித்து நிலைமையை விரைவாக கட்டுப்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "...

ஒருவர் மூலமாக 400 பேருக்கு கொரோனா தொற்று பரவும்! அமைச்சர் எச்சரிக்கை!

கொரோனா இரண்டாவது அலையில் சிறுவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக மனிதர்களை தாக்க கூடிய கொடிய வைரஸ் உடம்பில் வேகமாக வளர்வதற்கு சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதே காரணம் என்று...
- Advertisment -
TopTamilNews