ஊரடங்கு நீட்டிப்பு : எதற்கெல்லாம் தடை தெரியுமா?

 

ஊரடங்கு நீட்டிப்பு : எதற்கெல்லாம் தடை தெரியுமா?

கொரோனா நோய் தொற்று பரவலை குறைக்க தேவையான கட்டுப்பாடுகளை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் நோய்களை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு வருகின்ற 12ஆம் தேதி தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு வாரகாலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது வருகின்ற 19ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது டன் கூடுதல் தகவல்களும் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு விஷயங்களில் தடைகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு : எதற்கெல்லாம் தடை தெரியுமா?

இந்நிலையில் மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து போக்குவரத்துக்கு தடை

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தவிர சர்வதேச விமான போக்குவரத்து

திரையரங்குகள்

அனைத்து மதுக்கூடங்கள்

ஊரடங்கு நீட்டிப்பு : எதற்கெல்லாம் தடை தெரியுமா?

நீச்சல் குளங்கள்

பொழுது பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்கள்

பொழுதுபோக்கு விளையாட்டு கலாச்சார நிகழ்வுகள்

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்

உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்ட வழக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது