Home விளையாட்டு ஐபிஎல் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி வீரர்கள் கருப்பு நிற பேண்ட் அணிந்து பங்கேற்பு!

ஐபிஎல் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி வீரர்கள் கருப்பு நிற பேண்ட் அணிந்து பங்கேற்பு!

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு பலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் மோதியது. அம்பத்தி ராயுடு நின்று அடித்து சென்னையை வெல்ல வைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸின் இரண்டாம் போட்டியில் மோதியது ராஜஸ்தான் ராயல் அணியுடன். இதில் 16 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை ராஜஸ்தான் பெற்றது.

Image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாம் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷிப் கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணியோடு மோதுகிறது. இன்று டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பவுலிங்கை தேர்வு செய்திருக்கிறார். இதனால், முதலில் டெல்லி வீரர்கள் பேட்டிங் ஆட விருக்கிறார்கள். பிரித்வி ஷா மற்றும் ஷிகர்தவான் இணைந்து தொடக்கத்தை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி அணி வீரர்கள் கருப்பு நிற பேண்ட் அணிந்து போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘ஆட்டோமேட்டிக் டிராபிக் சிக்னல்’ அசத்தும் தேனி மாவட்ட நிர்வாகம்!

தேனியில் நவீன முறையில் இயங்கக்கூடிய தானியங்கி டிராபிக் சிக்னல் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேனியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால்,...

மணல் கடத்திவந்த டிராக்டர் பறிமுதல் – ஓட்டுநருக்கு போலீசார் வலை

தர்மபுரி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணல் கடத்திவந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

காற்றழுத்த தாழ்வு மண்டலம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குன்றத்தூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது; கார், நகை பறிமுதல்

சென்னை சென்னையில் காருக்கு மாத தவணை கட்டுவதற்காக திருட்டு தொழிலில் இறங்கிய நபரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். சென்னை குன்றத்தூர் அடுத்த கோவூர், தண்டலம் பகுதியை...
Do NOT follow this link or you will be banned from the site!