darbar
  • January
    23
    Thursday

தற்போதைய செய்திகள்

Main Area

crpf

எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வாபஸ்! சோனியா காந்தி குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் சி.ஆர்.பி.எப்.

எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வாபஸ்! சோனியா காந்தி குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் சி.ஆர்.பி.எப்.

சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கி வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றதையடுத்து, நேற்று முதல் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் மத்திய துணை...


மோடி - லதா மங்கேஷ்கர்

சொன்னபடி 1 கோடி ரூபாய் வழங்கிய லதா மங்கேஷ்கர்?

உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாரத் கீ வீர் (Bharat ke Veer ) எனும் அரசு சாரா அமைப்பின் வங்கி கணக்கில் லதா மங்கேஷ்கர் ஒரு கோடி ரூபாய் செலுத்தியிருக்கிறார்.


கோப்புப்படம்

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்; 5 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகாயம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடைபெற்ற சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்மோடி அவசரக் கூட்டம்

300 தீவிரவாதிகள் பலி: இந்திய விமானப் படையின் பதிலடி - பிரதமர் அவசரக் கூட்டம்

புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் வசிக்கும் பகுதியில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதில் 300 தீவிரவாதிகள் பலி என்று கூறப்படுகிறது.


நரேந்திர மோடி

சிஆர்பிஎப் வீரர்கள் இறந்த செய்தி அறிந்தும் போட்டோஷூட் செய்த மோடி?

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்ததற்கு தேசமே கண்ணீர் விட்டு கதறிய வேளையில், பிரதமர் மோடி போட்டோஷூட்டில் பிஸியாக இருந்தார் என எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்...


போர் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தானிகள்

தேசியத்துக்காக மனிதத்தை விற்க மாட்டேன்: நான் ஒரு பாகிஸ்தானி, புல்வாமா தாக்குதலுக்கு என் கண்டனம்

பாகிஸ்தான் பத்திரிகையாளர் செஹ்ர் மிர்சா, போர் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக நான் ஒரு பாகிஸ்தானி, புல்வாமா தாக்குதலுக்கு என் கண்டனம் என பதாகை தாங்கிய புகைப்படத்தை வெளியிட்டது வைரல...

புல்வாமா தாக்குதல்: கொல்லப்பட்ட தீவிரவாதி என இந்திய ஊடகங்கள் பரப்பிய புகைப்படம் உண்மையல்ல

புதுடில்லி: புல்வாமா தாக்குதலின் மூளையாக செயல்பட்ட அப்துல் ரஷித் காஷி (அ) கம்ரான் என்பவர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என இந்திய ஊடகங்கள் வெயிட்ட செய்தியில் வந்த புகைப்படங்கள் ஒரு மொபைல் அப்ளிகேசன் மூலம் உருவாக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.

terror
புல்வாமா தாக்குதல் நடந்து 12 மணி நேரத்துக்குள் அதன் மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி அப்துல் ரஷித் காஷி (அ) கம்ரான் என்பவர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அறிக்கை வெளியானது. இந்தியாவின் முக்கிய ஊடகங்கள் பலவற்றாலும் இந்த செய்தி வெளியிடப்பட்டது. அதில் அப்துல் ரஷித் காஷியின் புகைப்படமாக ஊடகங்கள் பயன்படுத்தியது ஒரு மொபைல் அப்ளிகேசன் மூலம் உருவாக்கப்பட்டது என பொய்யான செய்திகளை கண்டறியும் altnews நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

amazon

 Police Suit Photo Frame Maker எனும் அப்ளிகேசன் மூலம் இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. அப்துல் ரஷித் காஷியின் புகைப்படத்தின் மாதிரி, இந்த அப்ளிக்கேசனில் உள்ளது. இந்தியாவின் முக்கிய ஊடகங்களே இவ்வாறு போலியான தகவல்களை பகிர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Arunpandiyan Wed, 02/20/2019 - 10:42
Abdul Rashid Ghazi kamran crpf pulwama attack அப்துல் ரஷித் காஷி இந்தியா

English Title

Photo of pulwama Terrorist Circulated by Indian Media Was Made Using an App

News Order

0
robo

புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி

புல்வாமா தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் 1 லட்சம் ரூபாய் அளித்து உதவி.


pulwama

இது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்?

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் இறுதிச்சடங்கின் போது பாஜக அமைச்சர் செல்ஃபி எடுத்ததும், கட்சி ஊர்வலம் போல் பாஜக எம்பி வணக்கம் வைத்ததும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை...


gulam

என் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி

அடில் அஹமத் தீவிரவாதியாக மாற இந்திய இராணுவம்தான் காரணம் என அவரது தந்தை குலாம் தர் பேட்டியளித்துள்ளார்.


vairamuthu

எங்கள் தேசிய கீதத்தில் ஒப்பாரி ராகம் ஒட்டாது: தீவிரவாத தாக்குதல் பற்றி வைரமுத்து கவிதை - வீடியோ

புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து கவிஞர் வைரமுத்து ஒரு கவிதையை வெளியிட்டுள்ளார்.


modi rally

புல்வாமா தாக்குதல் குறித்த விவாதம்: தேர்தல் பணிக்காக ஜகா வாங்கிய பிரதமர்

புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்த விவாதத்தில் கலந்துகொள்ளாமல், தேர்தல் பணிக்காக ஜகா வாங்கியிருக்கிறார் பிரதமர் மோடி.


crpf

பலியான வீரர்கள்: நெகிழ்கிறது பாரதம்... குவிகிறது உதவிகள்

புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு உதவ ரிலையன்ஸ் நிறுவனம் முன் வந்துள்ளது. அதேபோல மரணமடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஆந்திர முத...modi

பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம்: தீவிரவாத கும்பலை ஒழிக்க பிரதமர் மோடி உறுதி

தீவிரவாத கும்பலை ஒழிக்க பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
2018 TopTamilNews. All rights reserved.