காதலனோடு ஜாலியாக இருந்த சகோதரி -பார்த்த சகோதரன் என்ன செய்தார் பாருங்க

 

காதலனோடு ஜாலியாக இருந்த சகோதரி -பார்த்த சகோதரன் என்ன செய்தார் பாருங்க

காதலனோடு ஜாலியாக இருந்த சகோதரியை பார்த்த அவரின் சகோதரர் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்

காதலனோடு ஜாலியாக இருந்த சகோதரி -பார்த்த சகோதரன் என்ன செய்தார் பாருங்க

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் உமர் என்பவர் தன்னுடைய சகோதரி மெஹ்விஷ்ஷோடு வசித்து வந்தார் .  அவரின் வீட்டருகே உமரின் நண்பர் அஷ்பக் என்ற வாலிபரும் வசித்தார் .இந்நிலையில் அஷுபக் மற்றும் மெஹ்விஷ் இருவரும் காதலித்து வந்தனர் .அதனால் கரிபாபாத்தில் வசிக்கும் மெஹ்விஷ் தனது காதலர்  அஷ்பக்கை ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிற்கு அழைத்திருந்தார்.

அப்போது இருவரும் ஜாலியாக இருந்தனர் .அதை அந்த பெண்ணின் சகோதரர் உமர் பார்த்து விட்டார் .அதனால் கோபமுற்ற உமர் தன்னிடமிருந்த ஒரு துப்பாக்கியை எடுத்து மிரட்டி அந்த இருவரையும் அந்த வீட்டின் மாடிக்கு வர சொன்னார் .அப்போது இருவரும் வரமறுத்தபோது அவர்களை துப்பாக்கி முனையில் இழுத்து சென்றார் .பிறகு இருவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றார் .அதனால் இருவரும் சம்பவ இடத்திலே இறந்து கிடந்தனர் அதன் பிறகு  அந்தஉமர்  தாமாகவே போலீசுக்கு போன் செய்து இந்த கொலையை  பற்றி கூறினார் .போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  அந்த இருவரின் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .பிறகு இந்த கொலையை செய்த  அந்த உமரை  கைது செய்தனர்.