"நான் போலீஸ் அதிகாரியாக போறேன் என்னை விடுடா" -ஓடிய காருக்குள்ளிருந்து அலறிய பெண்.

rape

போலீஸ் அதிகாரி தேர்வுக்கு சென்ற பெண்ணை ஓடும் காரில் பலாத்காரம் செய்த வாலிபரை போலீஸ் கைது செய்தது 

rape
உத்திர பிரதேச மாநிலம்  மதுரா நகரைச் சேர்ந்த 22வயதான ஒரு பெண்ணுக்கு, ஹரியானாவைச் சேர்ந்த தெஜ்வீர் என்ற 25 வயது இளைஞருடன் சமூக வலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.அதன்  பிறகு இருவரும் அடிக்கடி அந்த சமூக ஊடக மூலம் அரட்டையடித்து வந்தனர் .பின்னர் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர் .அதன் பிறகு அந்த பெண்ணுக்கு போலீஸ் அதிகாரி எக்ஸாமில் கலந்து கொள்ள  ஆக்ராவிலிருந்து   இன்டர்வ்யூ வந்ததது .இதை கேள்விப்பட்ட அந்த வாலிபர் அந்த பெண்ணை ஆக்ராவில் நடக்கும் சப் - இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கேற்க அந்த பெண்ணை தன் காரில் கூட்டி செல்வதாக ஆசை காமித்தார் .அதற்கு அந்த பெண்ணும் ஒப்புக்கொண்டார் 
இதையடுத்து அந்த பெண்ணை தெஜ்வீர் தன் காரில்  ஆக்ரா அழைத்துச் சென்று, தேர்வில் பங்கேற்க உதவியுள்ளார். தேர்வு முடிந்து இருவரும் ஒரே காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர் .அப்போது வீட்டுக்கு திரும்பும் போது ஓடும் காரில் அந்த பெண்ணை மிரட்டி தெஜ்வீர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண்ணின் சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் தெஜ்வீர் கைது செய்யப்பட்டார்.மேற்கொண்டு போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர் .