"வயிறு சரியில்லை வழிய விடுங்கடா" -ஆத்தங்கரைக்கு போன பெண்ணுக்கு நடந்த பலரால் நடந்த அநியாயம்

 
rape


ஆத்தங்கரைக்கு போன பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர் .

Woman gang-raped in Odisha [Representative image]
ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள நிமாபராவில் 22 வயதான பெண்ணொருவர் திருமணமாகி தன்னுடைய கணவரோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த ஊரில் உள்ள பலரின் வீடுகளில்  கழிப்பறை வசதியில்லை .அதனால்  அங்கிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இரவு நேரத்தில் அந்த ஊரிலிருக்கும் ஆற்றங்கரையோரம் கழிப்பறைக்கு செல்வது வழக்கம் .இதை அந்த ஊரிலிருக்கும் சிலர் நோட்டமிட்டு வந்துள்ளனர் .அதன் படி  கடந்த வாரம் அந்த ஆற்றங்கரையோரம் அந்த பெண் இயற்கை  உபாதைக்கு 
போனபோது ,அங்கு ஒளிந்திருந்த பலராம் போய் என்ற பாலியா மற்றும் அவரது கூட்டாளிகள் கன்ஹேய் போய், பித்யாதர் ஸ்வைன் மற்றும் அஜித் தாஸ் ஆகியோர் அந்த பெண்ணை வழி மறித்தனர் .அப்போது அந்த பெண் அவர்களிடம் பலமுறை கெஞ்சியும் விடாமல் அவர்கள் அந்த இடத்திலே பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டனர் .
அதன் பிறகு அந்த பெண்னின் கணவர் அவரின் மனைவியை தேடிக்கொண்டு அந்த ஆத்தங்கரைக்கு வந்தபோது ,அங்கு அவரின் மனைவி அழுது கொண்டிருப்பதை பார்த்தார் ,அப்போது அந்த பெண் அவரின் கணவரிடம் தனக்கு நேர்ந்த  கொடுமையை  கூறினார் .உடனே அவர்  அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி இந்த கூட்டு பலாத்காரம் செய்த பலராம் போய் என்ற பாலியா மற்றும் அவரது கூட்டாளிகள் கன்ஹேய் போய், பித்யாதர் ஸ்வைன் மற்றும் அஜித் தாஸ் ஆகியோரை  ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.