“இவன் குறுக்க படுக்கறதால் குஜால் பண்ண முடியலே” – தடையா இருந்த பிள்ளைக்கு ஒரு தாயால் நேர்ந்த கதி .

“இவன் குறுக்க படுக்கறதால் குஜால் பண்ண முடியலே” – தடையா இருந்த பிள்ளைக்கு ஒரு தாயால் நேர்ந்த கதி .

தன்னுடைய உல்லாச வாழ்விற்கு தடையாக இருந்த தன்னுடைய நாலு வயது மகனை அவரின் தாயே கொலை செய்துள்ள சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

“இவன் குறுக்க படுக்கறதால் குஜால் பண்ண முடியலே” – தடையா இருந்த பிள்ளைக்கு ஒரு தாயால் நேர்ந்த கதி .

பீகார் மாநிலம் பாட்னாவின் ஹசன்பூர் கண்டா பகுதியில் தர்மசீல தேவி என்ற 23 வயது பெண்ணுக்கு சஜான்குமார் என்ற 4 வயது மகன் இருந்தான் .அந்த சிறுவன் பிறந்ததும் அவரின் தந்தை காலமாகிவிட்டார் .பிறகு அந்த பெண் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார்.,அவருக்கு இந்த சிறுவன் ஊமையாக இருப்பதால் இவனை வளர்க்க முடியாத கவலையில் இறந்து விட்டார் .பிறகு விதவையாக இருந்த பெண் மூன்றாவது ஒருவரை கல்யாணம் செய்து கொண்டார் .அப்போது அவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு இந்த சிறுவன் தடையாக இருப்பதால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது ,அதுமட்டுமல்ல அவர் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார் .
இப்போது அந்த தேவி விதவையாக இருந்தாலும் நாலாவதாக கல்யாணம் செய்து கொள்ள திட்டமிட்டு மாப்பிள்ளை தேடிய போது,அந்த பெண்ணின் நான்காவது திருமணத்திற்கு அந்த சிறுவன் தடையாக இருந்தான் .அதனால் அந்த தேவி அந்த அந்த சிறுவனை ஒரு தண்ணீர் தொட்டிக்குள் முக்கி கொன்றுவிட்டார் .
மறுநாள் அந்த சிறுவனின் பிணம் தண்ணீர் தொட்டியில் மிதப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசில் புகாரளித்தார்கள் .போலிஸார் வந்து விசாரித்தபோது ,அந்த நான்கு வயது மகனை அவரின் தாயே கல்யாணத்திற்கும் , உல்லாச வாழ்விற்கும் தடையாக இருந்ததால் கொலை செய்துள்ள விஷயம் தெரிந்ததும் அவரை கைது செய்தார்கள்.

“இவன் குறுக்க படுக்கறதால் குஜால் பண்ண முடியலே” – தடையா இருந்த பிள்ளைக்கு ஒரு தாயால் நேர்ந்த கதி .