வேலை போன சிறுவன் -வெளியே போன ஓனர் மகள் -15 வயசு பையன் செஞ்ச பலான வேலை

 

வேலை போன சிறுவன் -வெளியே போன ஓனர் மகள் -15 வயசு பையன் செஞ்ச பலான வேலை


வேலையிலிருந்து நீக்கப்பட்ட சிறுவன் வீட்டு ஓனர் மகளை பலாத்காரம் செய்து கொன்றதால் கைது செய்யப்பட்டார்


உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு 14 வயதான பெண்ணின் வீட்டில் ராகுல் என்பவர் வேலை பார்த்து வந்தார் .அந்த நபர் வேலையில் திருப்தியில்லாத அந்த வீட்டு உரிமையாளர் அவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார் .அதனால் அந்த ராகுல் அந்த வீட்டு உரிமையாளரை பழிவாங்க காத்திருந்தார் .

வேலை போன சிறுவன் -வெளியே போன ஓனர் மகள் -15 வயசு பையன் செஞ்ச பலான வேலை


அதனால் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அந்த உரிமையாளரின் 14 வயதான மகள் பாத்ரூம் போவதற்காக வந்தார் .அப்போது அந்த பாத்ரூமின் அருகே ராகுலும் ,அவரின் நண்பர் 15 வயதான சிறுவனும் ஒளிந்திருந்தார்கள் .
அதன் பிறகு அவர்களிருவரும் அந்த சிறுமியை அந்த பாத்ரூமிலிருந்து தூக்கி சென்றார்கள் .அதன் பிறகு அவர்களிருவரும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு, அவரை துணியால் கழுத்தை நெரித்து கொன்று விட்டார்கள் .பின்னர் அவரின் சடலத்தை அங்கேயே விட்டு விட்டு இருவரும் ஓடிவிட்டார்கள் .
மறுநாள் அவரின் மகளை காணாத அவரின் பெற்றோர் போலீசில் புகார் கூரினார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியை தனிப்படை அமைத்து தேடி வந்தார்கள் .அப்போது அந்த சிறுமியின் உடல் அங்குள்ள ஒரு வனப்பகுதியில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள் .பின்னர் அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி அவரை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .
அதன் பிறகு போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தினார்கள் .அப்போது அந்த சிறுமியை ராகுல் என்ற 18 வயதான வாலிபரும், 15 வயதான ஒரு சிறுவனும் சேர்ந்து பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்ததை கண்டறிந்தார்கள் .பின்னர் அந்த இருவரையும் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தார்கள்.

வேலை போன சிறுவன் -வெளியே போன ஓனர் மகள் -15 வயசு பையன் செஞ்ச பலான வேலை