“வீட்டுல இருக்கிற எல்லோருக்கும் விருந்தாக்கிட்டியே” காதலனால் பெண்ணுக்கு நேர்ந்த கதி .

 

“வீட்டுல இருக்கிற எல்லோருக்கும் விருந்தாக்கிட்டியே” காதலனால் பெண்ணுக்கு நேர்ந்த கதி .


ஒரு பெண்ணை காதலிப்பது போல் நடித்து அவரை பலருக்கு விருந்தாக்கிய காதலனை போலீசார் கைது செய்தனர்

“வீட்டுல இருக்கிற எல்லோருக்கும் விருந்தாக்கிட்டியே” காதலனால் பெண்ணுக்கு நேர்ந்த கதி .


உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் ஒரு 20 வயதான பெண்ணை, ஷாஜாத் என்ற இஸ்லாம் மதத்தை சேர்ந்த 26 வயதான வாலிபர் காதலிப்பது போல நடித்தார் .அதன் பின்னர் அந்த பெண் அவரின் காதல் உண்மையானது என்று நம்பினார் .ஆனால் அந்த ஷாஜாத் ஏற்கனவே கல்யாணமானவர் .இது தெரியாமல் அந்த பெண் அவரின் வலையில் விழுந்தார் .அதன் பிறகு அந்த பெண்ணை அந்த ஷாஜாத் கல்யாணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்து பலமுறை பலாத்காரம் செய்தார் .
பிறகு அந்த பெண்ணை அவரின் வீட்டிற்கு அழைத்து சென்றார் .அங்கு அவரின் காதலனின் சகோதரரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார் .பிறகு அந்த காதலனின் நண்பர்கள் சிலரும் அந்த வீட்டில் வைத்து பலாத்காரம் செய்தனர் .இனானல் அந்தபெண் சில நாள் கழித்து கர்ப்பமானார் .அதன் பிறகு அந்த பெண்ணை அந்த காதலன் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கழட்டி விட்டார் .அதனால் அந்த பெண் அங்குள்ள காவல் நிலையம் சென்று அந்த காதலன் ஷுஜாத் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த காதலன் ஷுஜாத் மற்றும் அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களை கைது செய்தனர்