"கணக்கு போடாமல் மேல கை போடறீங்களே சார்" -ஒரு பேராசிரியரிடம் சிக்கிய மாணவிகள்

 
man cheating and rape a women by marriage


ஒரு கல்லூரியின் கணித பேராசிரியர் மீது ஒரு மாணவி பாலியல் புகார் கூறியுள்ளார் .


உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் உள்ள பரேலியில் உள்ள ஒரு கல்லூரியில் ஒரு நபர் கணித பேராசிரியராக பணி புரிகிறார் .அந்த பேராசிரியரிடம் பல மாணவ மாணவிகள் கணக்கு கற்றுக்கொள்ள ஆர்வமாக அவரின் வீட்டுக்கு செல்வது வழக்கம் .அப்போது அந்த பேராசிரியர் இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு பல மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .

Pilibhit lecturer accused of running sex racket
இவரால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியொருவர் அவரிடம் கணக்கு கற்றுக்கொள்ள சென்ற போது பேராசிரியர் அந்த மாணவியிடம் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் ,வேறு சிலருடனும் உறவாட சொல்லி வற்புறுத்தியுள்ளார் .மேலும்  அவர் தனது வீட்டில் செக்ஸ் பொம்மைகளை வைத்திருந்ததாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். இவரை போல பல மாணவிகள் அவரால்  பாதிக்கப்ட்டுள்ளதாக கூறி அந்த மாணவி அந்த பேராசிரியர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .மேலும் அந்த பேராசிரியருக்கு கல்லூரியின் நிர்வாகத்திடம் செல்வாக்கு உள்ளதால் ,காலேஜ் நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறினார் .அம் மாணவியின் புகாரில்  பொலிஸார் வழக்கு பதிந்து ,அந்த மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி .அந்த பேராசிரியரை தேடி வருகின்றனர் .இது பற்றி அந்த கல்லூரியின் முதல்வர் கூறுகையில் ,அந்த மாணவி போலீசுக்கு போகாமல் தன்னிடம் கூறியிருந்தால் தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்திருப்போம் என்றார் .