"கள்ள காதலனோடு கட்டிலில் இருக்கியா?இரு.. இரு "-கண்டுக்காத கணவன் -காண்டான ஊர் மக்களால் நேர்ந்த கதி .

 
murder

தன் தந்தையுடன் சேர்ந்து மனைவியின் கள்ள காதலனை கொன்ற கணவனை போலீஸ் கைது செய்தது.

Man takes help from father to murder wife’s lover; arrested  
உத்திரபிரதேச மாநிலம் சீதாபூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணமான ஒரு கணவன் மற்றும் மனைவி வசித்து வந்தனர் ,அவர்களோடு அந்த கணவனின் தந்தையும் கூட்டு குடும்பமாக வசித்தனர் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு மோஹித் என்ற நபருடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது .இதனால் அந்த மோஹித் அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து போனார் .மேலும் அவரின் மனைவி அடிக்கடி அந்த காதலனுடன்   ரகசியமாக போனில் பேசுவதை பார்த்துள்ளார் .ஒரு நாள் அந்தக் கணவனும் ,அவரின் மனைவி அந்த மோகித்துடன் நெருக்கமாக இருப்பதை பார்த்துள்ளார் .ஆனால் அதன் பிறகு அவர் அந்த மனைவியின் கள்ள காதலை கண்டிக்காமலும் ,கண்டுக்காமலும் இருந்தார் .இதனால் இந்த விவகாரம் அந்த ஊர் மக்களிடையே தெரிய வந்து ,அவர்கள் கேலியும் கிண்டலும் செய்துள்ளனர் .
இதனால் கோவப்பட்ட அந்த கணவன் இதை பற்றி தன்னுடைய தந்தையிடம் விவாதித்தார் .அதன் பிறகு இருவரும் சேர்ந்து அந்த காதலன்  மோகித்தை கொலை செய்ய முடிவு செய்தனர் .அதன்படி அவ்விருவரும் ஒரு நாள் அந்த மோகித்தை ஒரு இடத்தில்  வைத்து கொலை செய்து விட்டு ,ஒரு ஆக்சிடெண்டில் அவர் இறந்து விட்டது போல் செட்டப் செய்தனர் .ஆனால் போலீசார் இது கொலை என கண்டுபிடித்து ,அந்த மோகித்தை கொன்ற தந்தை மகனை கைது செய்தனர் .