"பெண்ணின் கண்ணை கட்டி ,தூணில் கட்டி கூட்டாக நடந்த கொடுமை"- அடுத்து ரயிலுக்குள் நேர்ந்த விபரீதம்

 
girl rapes and murder


ஒரு பெண்ணை கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர் 

gang rape
தெற்கு குஜராத்தின் வல்சாத்தில்  உள்ள நவ்சாரியைச் சேர்ந்த 19 வயதான பெண் , வதோதராவில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
அந்த பெண்ணின்  விடுதியும் அவர் வசித்து வந்த வதோதராவில் அமைந்துள்ளது.அந்த 19 வயதான பெண் 
நவம்பர் 4 ஆம் தேதி குஜராத் குயின் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த இரண்டு ஆட்டோ டிரைவர்கள்  அந்த பெண்ணை கடத்தி சென்றனர் .பின்னர் அந்த பெண்ணை  அந்த இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர் .இந்நிலையில் அந்த பெண் அந்த ரயிலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .அதன் பின்னர் போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .அந்த பிரேத சோதனை அறிக்கையில் அந்த பெண்ணின் தற்கொலைக்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை .ஆனால் அந்த பெண்ணின் டைரியை கைப்பற்றி போலீசார் சோதனையிட்டபோது  அந்த பெண்ணை  இரண்டு ஆட்டோ டிரைவர்கள் கடத்தி சென்று விட்டதாகவும் ,பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார் .மேலும் போலீசார் இந்த தற்கொலை பற்றியும் இந்த கூட்டு பலாத்காரம் பற்றியும் விசாரித்து வருகின்றனர் .