"தனியாயிருந்த பொண்ணுகிட்ட துணியில்லாத போட்டோ வாங்கி ..."ஒரு வாலிபரால் நடந்த விபரீதம்

 
teen girl rape for one year


ஒரு டீனேஜ் பெண்ணை ஏமாற்றி அவரின் அந்தரங்க போட்டோக்களை வாங்கி அதை பலருக்கு ஷேர் செய்த வாலிபரை போலீஸ் கைது செய்தது 

Ahmedabad cyber crime news [Representative image]
குஜராத்தின் அகமதாபாத்தில் 16 வயதான டீனேஜ் பெண்ணொருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .அந்த பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் மேல் நிலை வகுப்பில் படித்து வருகின்றார் .இந்நிலையில்  அந்த பெண் எந்நேரமும் இன்ஸ்டாக்ராமில் நண்பர்களோடு சேட்டிங் செய்து கொண்டேயிருப்பார் .அதனால் அவர் சமூக ஊடகத்திலேயே இருப்பார் .அப்போது அவரோடு அங்குள்ள பக்கத்து பகுதியில் வசிக்கும் 24
 வயது  வாலிபர் நட்பு கொண்டார் .அந்த பெண்ணும் அவரோடு நட்பு கொண்டு பழகினார் .அதன் பின்னர் அந்த வாலிபர் அந்த பெண்ணோடு தன்னுடைய நட்பை அந்தரங்க விஷயங்களை பகிரும் அளவுக்கு பேசி மயக்கினார் .மேலும் அந்த பெண்ணின் பல அந்தரங்க போட்டோக்கள் மற்றும்  வீடியோக்களை ஏமாற்றி வாங்கிவிட்டார் .அதன் பிறகு அந்த நபர் அந்த பெண்ணின் அந்த போட்டோக்களையும் .ஆபாச வீடியோக்களையும் பலரின் அக்கௌண்டுக்கு ஷேர் செய்துள்ளார் .இந்த விஷயம்  அந்த பெண்ணுக்கு நணபர்கள் மூலம் தெரிய வந்தும் அதிர்ச்சியடைந்தார்  .பிறகு  இதை பற்றி தன தந்தையிடம் கூறினார் .அவர் அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து அங்குள்ள போலீசில் அந்த வாலிபர்  மீது புகார் தந்தார் .
போலீசார் சைபர் க்ரைம் போலீசின் உதவியுடன் அந்த வாலிபர் மடக்கி பிடித்தனர் .பின்னர் அவரிடம் விசாரணை செய்த போது அவர் இது போல பல பெண்களை ஏமாற்றி வீடியோ மற்றும் போட்டோக்களை வாங்கியுள்ளதை கண்டுபிடித்தனர் .