"உறவுக்கு வர சொல்லி இரவு முழுவதும் ..."காதலிக்கு கத்திரியால் காதலன் செஞ்ச கொடுமை .

 
murder

தன்னை காதலிக்கும்போதே இன்னொருவரையும்  காதலித்த பெண்ணை அந்த காதலன்  நபர் கொலை செய்து வீசி விட்டார் .

டெல்லியின்  ஓக்லாவில் உள்ள இந்திரா கல்யாண் விஹாரில் வசிக்கும் சந்த் ஆலம், என்ற 40 வயதான நபர் புல் பெஹ்லாத் பூர் பகுதியில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்தார் .இவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் பணிபுரியும் 37 வயதான ஜர்னா என்ற பெண்ணை  காதலித்து வந்தார்.பின்னர்  இருவரும்  ஜாலியாக இருக்க  ஆரம்பித்தனர். அதன் பிறகு அந்த பெண் அந்த ஆலமிடம்  பணம் கேட்கத் தொடங்கினார், அதனால் அவர் அந்த பெண்ணுக்கு  ஒவ்வொரு மாதமும் ரூ. 6,000 கொடுத்து வந்தார் 

அதன் பிறகு அந்த பெண்  ஜர்னா, சூரஜ் என்ற மற்றொரு நபருடன் இதேபோன்ற உறவில்  இருப்பதை ஆலம் அறிந்தார். அதனால் கோவப்பட்ட அந்த ஆலம் அந்த பெண்ணிடம் சண்டை போட்டு விட்டு அந்த பெண்ணுக்கு  பணம் கொடுப்பதை நிறுத்தினார்.

அடுத்து அந்த ஆலம் கடந்த நவம்பர் 21 அன்று, ஓக்லாவின் தெஹ்கண்டில் உள்ள ரயில் பாதையின் அருகே உள்ள ஒரு காட்டு பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றார்.பின்னர் அவரோடு உறவு கொள்வது போல நடித்து அவரை  தான் கொண்டு வந்திருந்த கத்தரியால் குத்தி கொலை செய்து  விட்டார் .பிறகு அவரின் உடலை ஒரு பிளாஸ்டிக் கவரால் மூடி விட்டு ஓடி விட்டார் .பின்னர் போலீசார் விசாரணை செய்து அந்த ஆலமை  கைது செய்தனர்