"மூன்று காதலிகளுடன் ஒரே நேரத்தில் முதலிரவு நடத்தி .."ஒரு வாலிபர் செய்த வினோதம் .

 
married three

  42 வயதான நபர் மூன்று காதலிகளை  ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பினை உண்டாக்கியுள்ளது 
மத்தியபிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 42 வயதான  மணமகன் சர்பஞ்ச் , போபாலில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நன்பூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்தார் 


இவர் மூன்று பெண்களை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார் .அவர் அந்த பெண்களுடன் கல்யாணம் செய்யாமலே ஆறு குழந்தைகளை பெற்றெடுத்தார் .இப்போது அந்த மூன்று காதலிகளையும் திருமணம் செய்ய முடிவெடுத்து  அதற்கான நாள் குறிக்கப்ட்டது .பின்னர் நடந்த அந்த மூன்று பெண்களுடனான திருமணத்தில் அவருக்கு பிறந்த ஆறு குழந்தைகளும் இந்த திருமண சடங்குகளில் பங்கேற்றனர். மோரி பாலியா கிராமத்தில் நடந்த இந்த வினோத நிகழ்வு, சமூக ஊடகங்களில் மிகவும் பேசப்படும் ஒன்றாக மாறியது.
ஒரே மேடையில் வைத்து அவர் மூன்று பெண்களுக்கும் தாலி கட்டி ,மூவருடன் ஒரே நேரத்தில் முதலிரவு நடத்தினார் 
இந்த திருமணம் பற்றி மணமகன் கூறுகையில் ,தான் 2003ம் ஆண்டு  எனது முதல் காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும், கடந்த 15 ஆண்டுகளாக, எனது மற்ற இரண்டு பெண்களும்  திருமணமாகாமலே தன்னுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.