முதலிரவில் மனைவியின் பிறப்புறுப்பு முதல் உடல் முழுவதும் கடித்து வைத்த கணவன் - பல் செட்டை ஒப்படைக்க நீதிபதி உத்தரவு

 
இ

 இருபத்தி ஏழு வயது இளம் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார் 67 வயது முதியவர்.   முதலிரவில் மனைவியின் உடல் முழுவதும் கடித்து காயப்படுத்தி இருக்கிறார்.   தொடர்ந்து அவர் மனைவியின் பிறப்புறுப்பு முதல் உடல் முழுவதும் கடித்து காயப்படுத்தி வந்ததால் அந்த மனைவி நீதிமன்றத்துக்குச் சென்று இருக்கிறதார்.   அந்த முதியவரின் பல் செட்டை பிடுங்கி நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

 மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த அந்தப் பெண் குஜராத்தைச் சேர்ந்த 65 வயதாகும் கிரிஷ் குமார் சோனி என்கிற நகைத்தொழில் செல்வந்தரை கடந்த அக்டோபர் மாதம் இருபத்தி எட்டாம் தேதி அன்று திருமணம் செய்து இருக்கிறார்.   அவருக்கு வயது அதிகம் என்று தெரிந்திருந்தும் செல்வந்தர் என்பதாலும் இந்த 27 வயது இளம் பெண்ணை அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

ஈ

 அந்த இளம் பெண்ணும் சம்மதித்து தான் அவரை திருமணம் செய்திருக்கிறார்.   ஆனால் செக்ஸில் அவர் உடல் முழுவதும் பல்லால் கடித்து காயப்படுத்தி வந்தால்தான் அந்த இளம்பெண் கலவரம் ஆகியிருக்கிறார்.  

 முதலிரவு அன்றைக்கு கிருஷ்குமார் மனைவியின் பிறப்புறுப்பு முதல் உடல் முழுவதும் கடித்ததால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்.    அன்றைக்கு தான் அப்படி என்றில்லாமல் ஒவ்வொரு நாளும் இப்படியே கடித்து காயப்படுத்திய அவரிடம் எதிர்த்து கேட்டிருக்கிறார்.  அதற்கு தான் பெரிய செல்வந்தர் என்றும்,  தனக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறது என்றும் தன்னை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்றும் சொல்லி மிரட்டி இருக்கிறார்.

ஆரம்பத்தில் அவருக்கு கொஞ்சம் பயந்து இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அவருக்கு தெரியாமல் தப்பித்து வந்து கடந்த டிசம்பர் மாதம் இந்தூருக்கு சென்று அங்கு மகளிர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்திருக்கிறார்.   வெளியே சொன்னால் தன்னையும் தன் குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டிதையும் சொல்லியிருக்கிறார்.  மேலும் கணவன் தன் உடல் முழுவதையும் கடித்து காயப்படுத்தியதற்கான ஆதாரங்களாக புகைப்படங்களையும் சமர்ப்பித்திருக்கிறார்.

 நீதிமன்றத்தில் போலீசார் இவற்றை சமர்ப்பிக்கிறார்கள்.  அந்த புகைப்படங்களை பார்த்த நீதிபதி அதிர்ந்து போயிருக்கிறார்.  இத்தனைக்கும் கிரிஷ் குமார் சோனிக்கு ஒரு பல் கூட கிடையாது.  பல் செட்தான் போட்டிருக்கிறார் என்பதை அறிந்து அதியசயித்திருக்கிறார்.

 கடந்த டிசம்பர் 7ஆம் தேதியன்று  மனைவி புகார் அளித்த அன்றைக்கே கிரிஷ் குமார் சோனி  தலைமறைவாகி இருக்கிறார். இதனால் அவரை பிடித்து முதலில் பல் செட்டை பிடிங்கி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.