"உல்லாசமா இருந்துட்டு ஊரை விட்டு ஓட பாக்குறியா" -போலீசை மிரட்டிய கள்ள காதலியால் நேர்ந்த விபரீதம்

 
murder

 
கள்ள காதலியை கொன்று வீசிய ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார் 


ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் 39 வயது உதவி சப்-இன்ஸ்பெக்டர் தர்மேந்திர குமார் சிங்,பணியாற்றுகிறார் . பீகார் மாநிலத்தை சேர்ந்த அவர் ,தன்  குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார் .இந்நிலையில் அவர் தெற்கு பூங்காவில் வசிக்கும் 32 வயதான வர்ஷா என்ற பெண்ணுடன் கள்ள உறவு கொண்டிருந்தார் .
இதனால் அவர் அடிக்கடி  அந்த வர்ஷாவின் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்தது வந்துள்ளார் .இந்நிலையில் அந்த வர்ஷா  அந்த போலீசை அடிக்கடி பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார் .அதனால் அந்த சப் இன்ஸ்பெக்டர்  அந்த பெண்ணின் வீட்டுக்கு செல்வதை தவிர்த்தார் .ஆனால்  அந்த பெண் மீண்டும்  மீண்டும் பணம் கேட்டு அந்த நபரை பிளாக் மெயில் செய்தார் .மேலும் அவரை சொந்த ஊரான பீகாருக்கும் செல்ல விடாமல் தடுத்தார் .இதனால் மிகவும் காண்டான அந்த சிங் அந்த வர்ஷாவை ஒரு நாள்  தனியாக ஒரு இடத்திற்கு வர சொன்னார் .
அந்த  பெண் அவர் சொன்ன  இடத்திற்கு வந்ததும் அந்த சிங் அந்த பெண்ணை தலையை நசுக்கி கொலை செய்தார் .பிறகு அவரின் உடலை ஒரு  பிளாஸ்டிக் பையில் அடைத்து , ஓரிடத்தில் வீசி விட்டார் .அதன் பிறகு  போலீசார் அந்த உடலை கைப்பற்றி விசாரணை செய்து அந்த பெண்ணை கொன்ற சிங்கை கைது செய்தனர்