“பதினைஞ்சி வயசுலேயே இப்படி பண்றிங்களேடா..” -ஸ்கூல் பசங்ககிட்ட சிக்கிய 35 வயசு பெண்

 

“பதினைஞ்சி வயசுலேயே இப்படி பண்றிங்களேடா..” -ஸ்கூல் பசங்ககிட்ட சிக்கிய 35 வயசு பெண்

தனியாக வசித்த 35 வயதான பெண்ணை, ஐந்து ஸ்கூல் சிறுவர்கள் உள்பட ஆறுபேர் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது

“பதினைஞ்சி வயசுலேயே இப்படி பண்றிங்களேடா..” -ஸ்கூல் பசங்ககிட்ட சிக்கிய 35 வயசு பெண்

உத்தரபிரதேச மாநிலம்  படான் பகுதியில் ஒரு 35 வயதான ஒரு பெண் தனியாக வசித்து வந்தார் .அந்த பகுதியில் 15 வயதான ஐந்து பள்ளி மாணவர்களும் வசித்து வந்துள்ளார்கள் .இந்நிலையில் அந்த மாணவர்களுக்கு செல்போனில் அடிக்கடி பலான படம் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது .அதனால் அவர்கள் பிஞ்சிலேயே பழுத்து விட்டார்கள் .

அதனால் அந்த பகுதியில் தனியாக இருக்கும் அந்த 35 வயது  பெண்ணை பலாத்காரம் செய்ய திட்டமிட்டார்கள் .அவர்களின் திட்டப்படி கடந்த வாரம்  அந்த பெண் வயல் வெளியில் விவசாய வேலைக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அவர்கள் அவரை அந்த வயல்வெளிக்குள் இழுத்து சென்றார்கள் . அப்போது  அவர்களோடு ஒரு வயது மூத்த நபரும் இருந்தார்  .அதன் பிறகு அவர்கள் ஆறு பேரும் சேர்ந்து அவரை பலாத்காரம் செய்து விட்டார்கள். அதன் பிறகு அவர்கள் அந்த காட்சியை வீடியோவும் எடுத்துள்ளார்கள்.அதன் பிறகு அவர்கள் அந்த பெண்ணிடம்  இந்த  விஷயத்தினை  வெளியே சொன்னால் இந்த வீடியோவை  சமுக ஊடகத்தில் வெளியிடுவோம்  என்று மிரட்டினார்கள் .

அதன் பிறகு அவர்கள் அந்த பலாத்கார வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டு விட்டார்கள் .அந்த வீடியோ இப்போது ஊடகத்தில் வைரலாகி விட்டது .அதனால் போலீசாருக்கு அந்த வீடியோ அனுப்பப்பட்டது .அந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் அந்த ஐந்து சிறுவர்களை  கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினார்கள் .மற்றொருவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் .

“பதினைஞ்சி வயசுலேயே இப்படி பண்றிங்களேடா..” -ஸ்கூல் பசங்ககிட்ட சிக்கிய 35 வயசு பெண்