பாதுகாப்பின்றி ஆடிய கிரிக்கெட் ! கப்பற்படை வீரரின் உயிரை பலிவாங்கிய பந்துவீச்சு !
திருமணமான ஒரு சில மாதங்களிலேயே கிரிக்கெட்டால் கப்பற்படை வீரர் உயிரிழந்த சம்பவம் சென்னை துறைமுக மைதானத்தில் நடந்துள்ளது. ராஜேஸ்தானை சேர்ந்த ஜோகேந்தர் சிங் இந்திய கப்பற்படை வீரர் ஆவ...