கோவிட் 19 ரைடர் காப்பீடு திட்டம் – மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் அறிமுகம்

 

கோவிட் 19 ரைடர் காப்பீடு திட்டம் – மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் அறிமுகம்

கோவிட் 19 ரைடர் என்ற பெயரில் புதிய காப்பீடு திட்டத்தை மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

கோவிட் 19 ரைடர் காப்பீடு திட்டம் – மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் அறிமுகம்

கொரோனா தொற்று தொடர்பான காப்பீடு பாதுகாப்பு பெறும் வகையில் மேக்ஸ் லைப் நிறுவனம் இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிறுவனத்தின் 12 விதமான இன்சூரன்ஸ் திட்டங்களில் ஏதாவது ஒன்றுடன் இந்த திட்டத்தை விருப்பத்தேர்வாக இணைத்துக்கொண்டு அதற்குரிய பிரீமியத்தை கூடுதலாக செலுத்தலாம் என தெரிகிறது. 18 முதல் 65 வயதுக்குட்பட்ட வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் இணையலாம் என்றும் இந்த காப்பீடு திட்டத்திற்கான ஆண்டு பிரீமீயம் 271 ரூபாயிலிருந்து தொடங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிட் 19 ரைடர் காப்பீடு திட்டம் – மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் அறிமுகம்

இந்த குறைந்த பட்ச தொகைக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு காப்பீடு பெற முடியும் என தெரிகிறது. காப்பீடுதாரர்கள் கொரோனா பரிசோதனைகளுக்கு காப்பீடு தொகையில் 20 சதவீதத்தையும், இறப்பு ஏற்படும் பட்சத்தில் இறக்கும் பட்சத்தில் முழு பணமும் வாரிசுதாரர்கள் பெறலாம் என தெரிகிறது.