“கொரானா என்கிட்டே வருவானா ” -அப்படின்னு இந்தியர்கள் இன்னும் 73 நாளைக்குள்ள சொல்லுவாங்களாம்.

“கொரானா என்கிட்டே வருவானா ” -அப்படின்னு இந்தியர்கள் இன்னும் 73 நாளைக்குள்ள சொல்லுவாங்களாம்.

இந்தியாவில் கொரானா வைரஸ் பரவி ,இதனால் லட்சக்கணக்கானோர் பாதித்து ,பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையை அதற்கான தடுப்பூசிகளை தயாரிக்க உலகமே போராடி வரும் நிலையில் ,ரஷ்யா தான் ஒரு தடுப்பூசியை தயாரித்ததாக கூறியது . ஆனால் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் அதற்கு இன்னும் கிடைக்கவில்லை .

“கொரானா என்கிட்டே வருவானா ” -அப்படின்னு இந்தியர்கள் இன்னும் 73 நாளைக்குள்ள சொல்லுவாங்களாம்.

இந்நிலையில் கோவிஷீல்டு -ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி தயாரித்துள்ள அஸ்ட்ரா ஸணேக என்ற தடுப்பூசியை இன்னும் 73 நாட்களுக்குள் இந்தியாவில் விற்பனை செய்ய இருப்பதாக சீரம் இன்ஸ்டிடியூட்டின் ஒரு உயர் அதிகாரி கூறியுள்ளார் .அதன் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இன்று நடைபெறுமென்று எதிர்பார்க்கப்படுவதாக அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீரம் இன்ஸ்டியூட் இந்த தடுப்பூசி விற்பனையை பயோ டெக்னலாஜி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாகவும் ,அதனால் இதன் சோதனைகள் இன்னும் 58 நாட்களுக்குள் முடித்து அதனிடம் ஒப்படைக்கப்படுமென்று சீரம் இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது . இதன் காரணமாக இன்னும் 73 நாட்களுக்கு பிறகு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் தயாரித்து விறபனைக்கு வரும் இந்த தடுப்பூசியால் இந்தியாவில் கொரானா பாதிப்பு குறையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது .

“கொரானா என்கிட்டே வருவானா ” -அப்படின்னு இந்தியர்கள் இன்னும் 73 நாளைக்குள்ள சொல்லுவாங்களாம்.