Home இந்தியா இந்தியாவில் 24 மணி நேரத்தில் 12,881 பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 334 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 12,881 பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 334 பேர் உயிரிழப்பு!

ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுவரை உலகம் முழுவதும் 83லட்சத்து 92 ஆயிரத்து 582 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 50 ஆயிரத்து 452 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 44 லட்சத்து 7 ஆயிரத்து 778 பேர் குணமாகியுள்ளனர்.


இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 3,54,065 லிருந்து 3,66,946 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,94,325 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,237 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணி நேரத்தில் 12,881 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 334 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ரஜினி மன்றத்தின் மாஜி நிர்வாகிக்கு திமுகவில் மாநில பொறுப்பு!

ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்து வந்த ஏ.ஜோசப் ஸ்டாலின், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி அண்மையில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

சார்வரி வருடம் I தை 8 I ஜனவரி 21, 2021 I வியாழக்கிழமை இன்றைய ராசி பலன்!

தீவிர சிகிச்சை பிரிவில் சசிகலா! ஸ்டெச்சரில் வைத்து கொண்டு செல்லப்பட்டார்

பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சசிகலா. சக்கர நாற்காலியில் உட்கார வைத்து அழைத்துச்செல்லப்பட்ட சசிகலா, பின்னர்...

சசிகலாவுக்கு கொரோனாவா? சோதனை முடிவுகள் சொல்வது என்ன?

சசிகலாவுக்கு எடுக்கப்பட்ட ஆர்.டி மற்றும் பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. முன்னதாக எடுக்கப்பட்ட ரேபிட்...
Do NOT follow this link or you will be banned from the site!