இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,513 பேருக்கு கொரோனா பாதிப்பு : மொத்த பாதிப்பு 15 லட்சத்தை கடந்தது!

 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,513 பேருக்கு கொரோனா பாதிப்பு : மொத்த பாதிப்பு 15 லட்சத்தை கடந்தது!

இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 68 லட்சத்து 93 ஆயிரத்து 293 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 6 லட்சத்து 63 ஆயிரத்து 465 பேர் பலியாகி உள்ளனர் . மேலும்1 கோடியே 45 லட்சத்து 6 ஆயிரத்து 371 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,513 பேருக்கு கொரோனா பாதிப்பு : மொத்த பாதிப்பு 15 லட்சத்தை கடந்தது!
இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,513 பேருக்கு கொரோனா பாதிப்பு : மொத்த பாதிப்பு 15 லட்சத்தை கடந்தது!

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 15, 31,669 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9,88,029 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,193 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 24 மணிநேரத்தில் 48,513 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 768 பேர் பலியாகியுள்ளனர்.