Home தமிழகம் சென்னையில் ஒரு லட்சத்து 8124 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்...

சென்னையில் ஒரு லட்சத்து 8124 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்…

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,883 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் ஒரு லட்சத்து 8ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 6,450 பேருக்கும் திண்டுக்கல்லில் 3,747 பேருக்கும் திருநெல்வேலியில் 6,425 பேருக்கும், ஈரோட்டில் 1,012, திருச்சியில் 5,032 பேருக்கும், நாமக்கல் 953 மற்றும் ராணிப்பேட்டை 6,744, செங்கல்பட்டு 17,411, மதுரை 11,898, கரூர் 738, தேனி 7,538 மற்றும் திருவள்ளூரில் 16,612 பேருக்கு, தூத்துக்குடியில் 8,905, விழுப்புரத்தில் 4,463 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 1,361 பேருக்கும், திருவண்ணாமலையில் 7,610, தருமபுரியில் 851 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

List

இதேபோல் திருப்பூரில் 1,106, கடலூர் 4,628, மற்றும் சேலத்தில் 4,458, திருவாரூரில் 1,947, நாகப்பட்டினம் 1,076, திருப்பத்தூர் 1,552, கன்னியாகுமரியில் 6,222 மற்றும் காஞ்சிபுரத்தில் 11,422 பேருக்கும், சிவகங்கை 2,887 மற்றும் வேலூரில் 7,206 பேருக்கும், நீலகிரியில் 948 பேருக்கும், தென்காசி 2,952, கள்ளக்குறிச்சியில் 4,394 பேருக்கும், தஞ்சையில் 3,934, விருதுநகரில் 9,773, ராமநாதபுரத்தில் 3,585 பேருக்கும், அரியலூர் 1,245 மற்றும் பெரம்பலூரில் 686 பேருக்கும், புதுக்கோட்டையில் 3,050 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 1,962 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

4 தமிழக மீனவர்களின் உடல்கள்: இலங்கையில் பிரேத பரிசோதனை!

கச்சத்தீவு பகுதியில் உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. கச்சத்தீவு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், விசைப்படகில் தமிழக...

ஜெயலலிதாவின் நினைவு இல்லம் திறப்பு : முக்கியத் தகவல் இதோ!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும் 28ம் தேதி திறக்கப்படுவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவையடுத்து சென்னை போயஸ் கார்டனில் இருக்கும்...

’சிறை கைதியின் ஆரோக்கியத்திற்கு அந்த மாநில அரசே பொறுப்பு’ – திருமுருகன் காந்தி

சிறையில் ஒரு கைதி இருக்கும்போது அவருக்கான உடல்நிலை ஆரோக்கியம் சீர்கேட்டால் யார் பொறுப்பு என்கின்ற மிக முக்கியமான கேள்வியை மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி எழுப்பி இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் 35 வேட்பாளர்கள் – பட்டியலை வெளியிட்ட சீமான்

சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் மற்ற கட்சியினர் இருக்க, 234 தொகுதிகளுக்கும் நாங்கள் வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம் என்று சொல்லி இருந்தார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Do NOT follow this link or you will be banned from the site!