• March
    31
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

coronaviruscoronavirus

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – தமிழகத்தை சேர்ந்த 500 பேர் கலந்து கொண்டனர்

டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற 1500 பேரில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.siddha medicine

கொரோனா அறிகுறிகளை போக்கும் – கபசுர குடிநீருக்கு மக்களிடையே ஏற்பட்ட திடீர் மவுசு

கொரோனா வைரஸ் அறிகுறிகளை கபசுரக் குடிநீர் போக்கும் என்பதை தொடர்ந்து அதை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


கொரோனா வைரஸ் பாதிப்பு

என்னால் யாருக்காவது கொரோனா வந்துவிடுமோ என அச்சமாக உள்ளது! கொரோனாவிலிருந்து மீண்டுவந்த இளைஞரின் கண்ணீர் குரல்

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர், 24 வயது இளைஞர் தனது கொரோனா அனுபவத்தை வெளியிட்டுள்ளார். 
vijayabaskar

“21 நாட்கள் ஊரடங்கு ஏன் முக்கியத்துவம்?” – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழகம் உட்பட இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு ஏன் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.


சந்தை

கொரோனா விதிமுறையை மதிக்காத மக்கள்: கிருமி நாசினி தெளித்து களைத்த  ஆணையர்!

அரியலூர் காய்கறி சநதையில் மக்கள் நெருக்கடி இருப்பதால், சந்தையை அரசு மேல்நிலைப்பள்ளி திடலுக்கு மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கொரோனா வைரஸ்

தமிழகத்தில் 10 மாத குழந்தை உள்ளிட்ட மேலும் 8 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 50 ஆனது!!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும்...


Gujarat

கொரோனா வைரஸ்: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களைக் கண்காணிக்க குஜராத் அரசு மொபைல் செயலி அறிமுகம்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களைக் கண்காணிக்க குஜராத் அரசு மொபைல் செயலி அறிமுகம் செய்துள்ளது.


mahasivaratri

தமிழகத்தில் மூன்றாம் கட்டத்தை நோக்கி கொரோனா தொற்று – எச்சரிக்கும் வழக்கறிஞர்

தமிழத்தில் கொரோனா தொற்று மூன்றாம் கட்டத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருப்பதாக வழக்கறிஞர் ப.பாலதண்டாயுதம் தெரிவித்துள்ளார்.


Boris Johnson

வீட்டிலிருந்தே நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் வீட்டிலிருந்தே நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதுகிறார்.


Coronavirus

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்வு!

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வீடு, வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், இருமல் பிரச்னை இருக்கிறதா என கண்காணிக்கப்படும்.Kapildev

“கொரோனாவுக்கு எதிர்த்து நாம் நிச்சயம் வெல்வோம்!” – பாசிடிவ் எண்ணம் பகிரும் கபில்தேவ்

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் நிச்சயமாக வெல்வோம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறியுள்ளார்.power supply

கட்டணம் செலுத்தா விட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது – மின் பகிர்மான கழகம் அறிவிப்பு

மின் கட்டணத்தை சரியான தேதிக்குள் செலுத்தா விட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.


தேர்வு

கொரோனாவின் காதலி யார்? வைரலாகும் காவலர்களின் வினாத்தாள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 743 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் கொரோனா அறிகுறி இர...

2018 TopTamilNews. All rights reserved.