உலகளவில் கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்து 57 ஆயிரத்து 405  பேர் பலி!

 

உலகளவில் கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்து 57 ஆயிரத்து 405  பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

உலகளவில் கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்து 57 ஆயிரத்து 405  பேர் பலி!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 23 லட்சத்து 89 ஆயிரத்து 559 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  72 லட்சத்து 20 ஆயிரத்து 576 பேர்  குணமாகியுள்ளனர்.

உலகளவில் கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்து 57 ஆயிரத்து 405  பேர் பலி!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 5 லட்சத்து 57 ஆயிரத்து 405  பேர் பலியாகி உள்ளனர்.