கொரோனாவின் ருத்ரதாண்டவம் : இதுவரை 6 லட்சத்து 30 ஆயிரத்து 193  பேர் பலி!

 

கொரோனாவின் ருத்ரதாண்டவம் : இதுவரை 6 லட்சத்து 30 ஆயிரத்து 193  பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனாவின் ருத்ரதாண்டவம் : இதுவரை 6 லட்சத்து 30 ஆயிரத்து 193  பேர் பலி!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும்  1 கோடியே 53 லட்சத்து 73 ஆயிரத்து 614 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 93 லட்சத்து 49 ஆயிரத்து 192  பேர்  குணமாகியுள்ளனர்.

கொரோனாவின் ருத்ரதாண்டவம் : இதுவரை 6 லட்சத்து 30 ஆயிரத்து 193  பேர் பலி!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது. இதுவரை 6 லட்சத்து 30 ஆயிரத்து 193  பேர் பலியாகி உள்ளனர்.