Home உலகம் உலகளவில் கொரோனா பாதிப்பு 72 லட்சத்தை நெருங்குகிறது!

உலகளவில் கொரோனா பாதிப்பு 72 லட்சத்தை நெருங்குகிறது!

ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 71 லட்சத்து 89 ஆயிரத்து 861 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 8 ஆயிரத்து 240 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 35 லட்சத்து 30 ஆயிரத்து 766 பேர் குணமாகியுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மனுதர்மத்தில் அப்படி என்னதான் இருக்கு?

கடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு...

கற்பூர ஆரத்தி எடுக்கும் போது இதை செய்ய மறக்காதீங்க!

'ஆ' என்பது முழுமை என அர்த்தம் ஆகும். 'ரதி' என்பது காதல் அல்லது அன்பு என அர்த்தம் ஆகும்.

நான் நாட்டின் பிரதமரானால் இதை தான் முதலில் செய்வேன் – திருமா

கடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு...

நவராத்திரி கொலு – ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து பகுதியில் நவராத்திரி விழாவின் 9ஆம் நாளையொட்டி, இன்று கொலுவைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட...
Do NOT follow this link or you will be banned from the site!