Home உலகம் உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.48 கோடியாக உயர்வு!

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.48 கோடியாக உயர்வு!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

உலகளவில் கொரோனா  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.48 கோடியாக உயர்வு!

coronavirus

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

உலகளவில் கொரோனா  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.48 கோடியாக உயர்வு!

இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 48 லட்சத்து 51 ஆயிரத்து 246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 6லட்சத்து 13 ஆயிரத்து 146 பேர்  பலியாகி உள்ளனர் . மேலும் 89லட்சத்து 06ஆயிரத்து 297 பேர் குணமாகியுள்ளனர்.

உலகளவில் கொரோனா  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.48 கோடியாக உயர்வு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!

முதல்வர் அறிவிக்கும் போது பள்ளிகளை திறக்க தயாராக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,...

“தென் மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினையை உடனே தீருங்கள்” – அமைச்சர் கேஎன் நேருவுக்கு வைகோ அவசர கடிதம்!

தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்துவைக்க சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேருவுக்கு மதிமுக பொதுச்...

இந்தாண்டு தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுமா? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு...

தூய்மை பணியாளர்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் விநியோகம்!

ஈரோடு பெருந்துறை தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் நிவாரண பொருட்களை வழங்கினார். ஈரோடு மாவட்டம்...
- Advertisment -
TopTamilNews