Home உலகம் உலகளவில் கொரோனாவிலிருந்து சுமார் 73 லட்சம் மக்கள் மீண்டனர்!

உலகளவில் கொரோனாவிலிருந்து சுமார் 73 லட்சம் மக்கள் மீண்டனர்!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 26 லட்சத்து 15 ஆயிரத்து 367 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 5 லட்சத்து 62ஆயிரத்து 011 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 73 லட்சத்து 20 ஆயிரத்து 877 பேர் குணமாகியுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பு- 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி திருச்சியில் கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்த 2 காவலர்களை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவிட்டார். திருச்சி...

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 695 புள்ளிகள் வீழ்ச்சி.. நிப்டி 197 புள்ளிகள் சரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.31 லட்சம் கோடி நஷ்டம். இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில்...

சென்னையில் புயல் – அக்கறையோடு விசாரிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்!

சென்னையில் கடுமையான மழை பெய்து வருகிறது. நிவர் புயல் அறிவிப்புகள் இரு நாட்களாகவே தொடர்ச்சியாக ஊடகங்களில் இடம்பிடித்து உள்ளது. இந்நிலையில் சென்னையின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் செம்பரம்பாக்கம் எரி நிரம்பி...

காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்துக் கொலை – போலீஸ் விசாரணை

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர், இரும்பு ராடால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!