உலகளவில் கொரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 54,97,416 ஆக அதிகரிப்பு!

மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

- Advertisement -

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

- Advertisement -

கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரி

- Advertisement -

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 54 லட்சத்து 97 ஆயிரத்து 416 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 46 ஆயிரத்து 668 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 23 லட்சத்து 1 ஆயிரத்து 898 பேர் குணமாகியுள்ளனர்.

- Advertisment -

Most Popular

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.1.25 லட்சம் வசூல்!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் ஜி.ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்தார்....

கேரளாவில் மேலும் 86பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மொத்த பாதிப்பு 1,416ஆக உயர்வு

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும்...

தமிழகத்தில் கொரோனா சமூக பரவலானதா? மாவட்ட வாரியான ரிப்போர்ட்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 1,091பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு...

தமிழகத்தில் 3வது நாளாக 1000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா! 1,091 பேருக்கு தொற்று உறுதி!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 63லட்சத்து 97ஆயிரமாக அதிகரித்துள்ளது. 3லட்சத்து 77ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை....