தீவிரமாகும் கொரோனா பரவல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகிறது!

 

தீவிரமாகும் கொரோனா பரவல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகிறது!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

தீவிரமாகும் கொரோனா பரவல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகிறது!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும் 96 லட்சத்து 99 ஆயிரத்து 575 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 52 லட்சத்து 53 ஆயிரத்து 89பேர் குணமாகியுள்ளனர்.

தீவிரமாகும் கொரோனா பரவல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகிறது!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது. இதுவரை 4 லட்சத்து 90 ஆயிரத்து 935 பேர் பலியாகி உள்ளனர்.