தீவிரமாகும் கொரோனா : இதுவரை 6 லட்சத்து 56 ஆயிரத்து 550 பேர் பலி!

 

தீவிரமாகும் கொரோனா : இதுவரை 6 லட்சத்து 56 ஆயிரத்து 550 பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

தீவிரமாகும் கொரோனா : இதுவரை 6 லட்சத்து 56 ஆயிரத்து 550 பேர் பலி!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும்  1 கோடியே 66 லட்சத்து 44 ஆயிரத்து 067 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 கோடியே 23 லட்சத்து 2ஆயிரத்து 50 பேர் குணமாகியுள்ளனர்.

தீவிரமாகும் கொரோனா : இதுவரை 6 லட்சத்து 56 ஆயிரத்து 550 பேர் பலி!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது. இதுவரை 6 லட்சத்து 56 ஆயிரத்து 550 பேர் பலியாகி உள்ளனர்.