உலகளவில் 6 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பலி எண்ணிக்கை!

 

உலகளவில் 6 லட்சத்தை நெருங்குகிறது  கொரோனா பலி எண்ணிக்கை!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

உலகளவில் 6 லட்சத்தை நெருங்குகிறது  கொரோனா பலி எண்ணிக்கை!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 41 லட்சத்து 89 ஆயிரத்து 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 84 லட்சத்து 55 ஆயிரத்து 165 பேர் குணமாகியுள்ளனர்.

உலகளவில் 6 லட்சத்தை நெருங்குகிறது  கொரோனா பலி எண்ணிக்கை!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 5 லட்சத்து 99 ஆயிரத்து 339 பேர் பலியாகி உள்ளனர்.