கொரோனாவின் தொடர் உயிரிழப்பு : இதுவரை 5 லட்சத்து 92ஆயிரத்து 673 பேர்  பலி!

 

கொரோனாவின் தொடர் உயிரிழப்பு : இதுவரை 5 லட்சத்து 92ஆயிரத்து 673 பேர்  பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனாவின் தொடர் உயிரிழப்பு : இதுவரை 5 லட்சத்து 92ஆயிரத்து 673 பேர்  பலி!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 39 லட்சத்து 46ஆயிரத்து 170 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 78 லட்சத்து 39 ஆயிரத்து 676 பேர் குணமாகியுள்ளனர்.

கொரோனாவின் தொடர் உயிரிழப்பு : இதுவரை 5 லட்சத்து 92ஆயிரத்து 673 பேர்  பலி!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 5 லட்சத்து 92ஆயிரத்து 673 பேர்  பலியாகி உள்ளனர்.