Home உலகம் கொரோனாவின் ருத்ரதாண்டவம் : இதுவரை 5 லட்சத்து 62 ஆயிரத்து 11 பேர் பலி!

கொரோனாவின் ருத்ரதாண்டவம் : இதுவரை 5 லட்சத்து 62 ஆயிரத்து 11 பேர் பலி!

ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இதுவரை இதுவரை உலகம் முழுவதும் கோடியே 26 லட்சத்து 15 ஆயிரத்து 367 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 73 லட்சத்து 20 ஆயிரத்து 877 பேர் குணமாகியுள்ளனர்.

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 5 லட்சத்து 62ஆயிரத்து 011 பேர் பலியாகி உள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சென்னையில் புயல் – அக்கறையோடு விசாரிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்!

சென்னையில் கடுமையான மழை பெய்து வருகிறது. நிவர் புயல் அறிவிப்புகள் இரு நாட்களாகவே தொடர்ச்சியாக ஊடகங்களில் இடம்பிடித்து உள்ளது. இந்நிலையில் சென்னையின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் செம்பரம்பாக்கம் எரி நிரம்பி...

காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்துக் கொலை – போலீஸ் விசாரணை

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர், இரும்பு ராடால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம், புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலெர்ட்!

தமிழகத்தில் நிவர் புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சென்னையில் இருந்து 300 கி.மீ தூரத்தில் புயல் மையம் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் தொடர் கனமழை பெய்து வருகிறது....

நீர்வளத்துறை அலுவலகம் செல்லும் சாலையில் சூழ்ந்த வெள்ளநீர் : போக்குவரத்து தடை!

கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. தமிழகத்தில் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் நிவர் புயல்...
Do NOT follow this link or you will be banned from the site!